Map Graph

கிருஷ்ணாபுரம் வெங்கடாசலபதி கோயில்

திருநெல்வேலி மாவட்டதில் உள்ள கோயில்

கிருஷ்ணாபுரம் வெங்கடாசலபதி கோயில் என்பது தென்னிந்தியாவின், தமிழ்நாட்டின், திருநெல்வேலி மாவட்டம் கிருஷ்ணாபுரம் என்ற ஊரில் உள்ள ஒரு விஷ்ணு கோயிலாகும். இது திருநெல்வேலியில் இருந்து 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. திராவிடக் கட்டிடக்கலையில் கட்டபட்ட இந்த கோயில் நாயக்கர் கட்டிடக்கலைகளின் களஞ்சியமாக உள்ளது.

Read article
படிமம்:Krishnapuram1.jpgபடிமம்:India_Tamil_Nadu_location_map.svgபடிமம்:Krishnapuram3.jpgபடிமம்:Krishnapuram4.jpgபடிமம்:Krishnapuram6.jpgபடிமம்:Krishnapuram7.jpg